Toronto District School Board
Toronto District School Board

Adult Learners

வயது வந்து கற்பவர்கள் 

வாழ்க்கையின் எல்லாப் பருவங்களிலும், தொழில்துறை நிலைமைகளிலும் இருக்கின்ற வயதுவந்த நபர்களுக்கு ரொறொன்ரோ மாவட்ட கல்விச் சபை (TDSB) எமது திறமைச் சித்தித் திட்டங்கள், பொது ஆர்வம் காரணமாகப் படிக்கும் பாடத் திட்டங்கள் மற்றும் ஓர் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் (ESL) என்ற வகுப்புகள் ஆகியவற்றின் வழியாக உதவி புரிகிறது.

எங்களுடன் சேர்ந்து நீங்கள் உங்கள் கற்கும் முயற்சியினைத் தொடருங்கள்!

  1. இரவுநேரப் பாடசாலை அல்லது வயது வந்தவர்களுக்கான உயர்பாடசாலை ஒன்றில் படித்து, உயர்பாடசாலைத் திறமைச் சித்திகளை (credits) பெற்றுக் கொள்ளுங்கள்
  2. சமூகத்தினருக்கான எமது திட்டங்களின் வழியாக ஓய்வு நேரச் செயற்பாடு ஒன்றை ஆரம்பியுங்கள், உடலுறுதியுடன் இருங்கள், மொழி ஒன்றினைப் படியுங்கள் அல்லது புதிய திறன்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  3. எமது தொழில் வாய்ப்புச் சேவைகளைப் பயன்படுத்துங்கள்.
  4. ஓர் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் (English as a Second Language/ESL) என்ற திட்டத்தில் சேர்ந்து படித்து,  ஆசிரியர்களுக்கான TESL  சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்
© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL